பலமுறை முழுமையாக ஒப்புக்கொண்டு இருக்கிறேன்.
குறிப்பாக நான் ஒரு புதிய திறன் அல்லது தலைப்பைக் கற்கத் தொடங்கும் போது, எப்போதும் சாத்தியமானதாகவே உணர்கிறேன். ஆனால் கடக்க வேண்டிய மிகப்பெரிய தடையாக நான் நினைப்பது,மற்றவர்களின் பார்வையில் அஃது என்ற பயம்.அதை சமீபகாலங்களில் எனக்குள் மீண்டும் மீண்டும் உரையாடி தடைகளுக்கான தடை அறிந்து உடைத்து வருகிறேன்.நன்றி ஆழ்மன அறிவியல்.







0 comments:
Post a Comment