This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 2, 2013

தொலைத்த உன் நினைவுகளுக்காக.....!!!

இளம்சூரியன் பட்ட பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............
துயில் கலைந்த நான் நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............
காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......
மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..
கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.....!!!

எனக்கு மறுக்கப்படுகின்றன!

பெண்ணே,தொட்டில் தூக்க
நரிவிரட்டல்களுக்காய் உன்
மழலை சிரிப்புகள் அடமானம்
வைக்கப்பட்டதால்தானா
இன்று உன் புன்னகைகள் கூட
எனக்கு மறுக்கப்படுகின்றன!

நானும் ஒரு குற்றவாளிதான் ...

நானும் ஒரு குற்றவாளிதான் ...
உன் இதயத்தை திருடிவிட்டு ..
திருடாதவன் போல் இருக்கிறேன் ..
உன்னை தவிர்க்க விட்டு ..
சித்திரவதை செய்யாதவன் போல் இருக்கிறேன் ...
உன்னை சொன்ன நேரத்தில் வரச்சொல்லி விட்டு ..
நேரம் தாழ்த்தி வருகிறேன் ...
நானும் ஒரு குற்றவாளிதான் ...

ஏன் இவ்வளவு வேதனை ..?

சத்திரசிகிச்சை செய்து விஞ்ஞானம் ...
முகதோற்றத்தை மாற்றுகிறது ...
இதயத்தை மாற்றுகிறது ...
கண்னை மாற்றுகிறது ...
ஏன் இவ்வளவு வேதனை ..?
காதலித்துப்பார் ...
உன் முகத்தில் அவள் முகம் தெரியும் ...
உன் இதயத்தில் அவள் இதயம் இருக்கும் ..
உன் கண்ணில் அவள் பார்வை தெரியும் ...

நான் வண்டாக சுற்றுகிறேன் ...

நான் வண்டாக சுற்றுகிறேன் ...
என் காதலி ஒரு பூந்தோட்டம் ...
ரோஜாபூ நிறத்துக்காரி...
பூவிதழ் உதட்டுக்காரி ...
செந்தாமரை முகத்துக்காரி ...
மல்லிகை மனக்குணக்காரி ...
அவள் பூந்தோடமாக இருப்பதால் ...
நான் வண்டாக சுற்றுகிறேன் ...

என்னிடம் மட்டும் தான் உண்டு ...!!!

தமிழ் முதல்
சீனத்திலும் உண்டு
சீமை எல்லாவற்றிலும் உண்டு
உன் விழிகள் பேசும்
வார்த்தை மட்டும்
என்னிடம் மட்டும் தான் உண்டு ...!!!

பூக்கள் வெறுக்கும் .

பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..
நான் கனவில் காண ..
உன் நினைவுகள்
என்னிடம் இல்லை ..!!!
நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!

படமெடுக்கும் பாம்புகள் ...

நீ வட்ட நிலா ...
என் வீட்டு கிணறுக்குள் ..
தெரிகிறாய் ...!!!
உன் நினைவுகள் ...
படமெடுக்கும் பாம்புகள் ...
காதலுக்காக ..
எத்தனைமுறை ..
அழுவாய் ...
கண்ணையும் ..
பார்த்துகொள் ....!!!

இருளில் தெரிகிறாய் ...!!!

நீ என்
வித்தியாசமான ...
நிழல் வெளிச்சத்தில் ..
மறைகிறாய் ...
இருளில் தெரிகிறாய் ...!!!
நீ ஒரு
வித்தியாசமான ...
இசை -தூக்கத்தில்
துள்ளிசை ...!!
விழிப்பில் ...
மௌன ராகம் ...!!!
உயரத்தில் பறக்கும் ..
பட்டம் நீ ...
நூல் நான் காற்றுதான் இல்லை ...!!!

இருளில் தெரிகிறாய் ...!!!

நீ என்
வித்தியாசமான ...
நிழல் வெளிச்சத்தில் ..
மறைகிறாய் ...
இருளில் தெரிகிறாய் ...!!!
நீ ஒரு
வித்தியாசமான ...
இசை -தூக்கத்தில்
துள்ளிசை ...!!
விழிப்பில் ...
மௌன ராகம் ...!!!
உயரத்தில் பறக்கும் ..
பட்டம் நீ ...
நூல் நான் காற்றுதான் இல்லை ...!!!