This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 2, 2013

நீ சின்ன தீப்பொறி

என்
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி
என்
காதல் கீதம் இன்பம்
நீ சோக கீதம்
மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்

ஊதியணைக்கிறாய்

காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்
காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்
காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்

ஒருமுறை இனிக்கும்

என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!
காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்
கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!

நிழலாய் வருகிறாய் ....!!!

காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ
கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்
கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!

காதலிக்காவிட்டால்

மலராவிட்டால்
மலருக்கு அழகில்லை
மின்னாமல் விட்டால்
விண்மீணுக்கு அழகில்லை
கூவாவிட்டால்
குயிலுக்கு அழகில்லை
ஆடாவிட்டால்
மயிலுக்கு அழகில்லை
சிரிக்காது விட்டால்
மழலைக்கு அழகில்லை
காதலிக்காவிட்டால்
மங்கையே உனக்கழகில்லை....!!!

காதல் ஒரு கணிதம்

கண்ணால் ஓவியம்
வரைந்தவள்
ஓலமிடிக்கிறாள் ....!!!
காதல் ஒரு கணிதம்
வேதனை கூட்டல்
போதனை கழித்தல்
உன்னை கண்டநாள்
முதல் -என் கவிதை
அழுகிறது ....!!!

காதலை மறைக்காதே

காற்றைப்போல்
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன்
நீ தந்த நினைவும்
கனவும் -பெருவெள்ளத்தில்
அடிபட்ட கற்துகள்கள் போல்
காணவில்லை ...!!!
காதலை மறைக்காதே
மறுக்காதே -அது
நாளை யாவருக்கும்
தெரியும் பரகசியம் ...!!!

உனக்காகவே அழுகிறது ...!!!

பூவை வைத்துக்கொண்டு
காத்திருந்தேன் - இருவரும்
வாடிவிட்டோம் ...!!!
நீயே ஒரு நட்சத்திரம்
நட்சத்திரத்தை பிடித்து
தா என்று அடம்பிடிக்கிறாய்
என் கண் எப்போதும்
என்னால் அழுததில்லை
உனக்காகவே அழுகிறது ...!!!

இதயம் வலிக்கிறது

காத்திருந்தேன் கால்
வலித்தது பொறுத்து
கொண்டேன் ...!!!
காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து கொண்டேன் ...!!!
என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!

ஏக்கமே ...

காத்திருந்தேன் பமுறை
கோபம்தான் வந்தது ...!!!
காத்திருக்கிறேன் உனக்காக
தாகம் வந்தது ....!!!
எப்போது என்னை பகிர்வாய்
எப்போது என்னை அடையாய் ...?
ஏக்கமே ...
வாழ்க்கையாக வாழ்கிறேன் ...!!!