Monday, December 2, 2013

காதலிக்காவிட்டால்

மலராவிட்டால்
மலருக்கு அழகில்லை
மின்னாமல் விட்டால்
விண்மீணுக்கு அழகில்லை
கூவாவிட்டால்
குயிலுக்கு அழகில்லை
ஆடாவிட்டால்
மயிலுக்கு அழகில்லை
சிரிக்காது விட்டால்
மழலைக்கு அழகில்லை
காதலிக்காவிட்டால்
மங்கையே உனக்கழகில்லை....!!!

0 comments: