Monday, December 2, 2013

உன்னை பார்ப்பதற்கு ...

பத்து விரல்களும் போதவில்லை
உன்னை கோர்த்துக்கொள்ள...
இரு கண்கள் போதவில்லை ..
உன்னை பார்ப்பதற்கு ...
பதினோராம் விரலாலும் ..
பலகோடி கண்களாலும் பூப்பதுதான்
காதல் ...!

0 comments: