Monday, December 2, 2013

ஒருவரிகளில் காதல்


கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்- காதல்
***************************
பருவத்தில் வரும் புருவ விளையாட்டு -காதல்
***************************
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது -காதல்
***************************
தனிமையிலும் இனிப்பது -காதல்
****************************
சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய்

0 comments: