Monday, December 2, 2013

என் இதயத்தை பார்...

சருகுகளை போல் என் நினைவுகள்
உனக்குள் உதிர்ந்து போனாலும்
மீண்டும் மீண்டும் துளிர் விடுவேன்
உன் அன்பிற்காக...!!!
முடிந்தால் நீ வந்து
உன்னை சேரும் நாளை எண்ணி
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை பார்...

0 comments: