Monday, December 2, 2013

உணர்ந்து கொண்டேன்

பிறக்கும் போது  அறியாத வலியும்
இறக்கும் பொது தெரியாத வலியும்
நீ என்னை வெறுக்கும் போது 
உணர்ந்து கொண்டேன்.

0 comments: