Monday, December 2, 2013

கைது செய் ...!

கண்களால்- கைது செய் ...!
இதழ்களால் அர்ச்சனை செய்...!
உணர்வுகளால் காதல் செய்...!
பிரிவுகளைதந்து கொலைசெய்...!
வலிகளைதந்து தற்கொலை செய் ..!

0 comments: