Thursday, December 12, 2013

என்னை எரிக்க‌ வேண்டாம்

நண்பனே எனக்கு ஒரு உதவி செய்வாயா,,?
நான் இறந்தால் என் உடலைப்புதைத்து விடுங்கள் !
மறந்தும் எரித்து விடாதீர்கள் நெருப்பின் சூட்டில்
துடிதுடித்து விடபோகிறது என்னவளின் நினைவுகள்...!
இது என் இறுதி வேண்டுகோள்...!
புதைகுழிக்குள் இருந்தும் என்னவளை ..
நான் நினைக்க வேண்டும்.....!

0 comments: