This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Thursday, December 12, 2013
இதயம்
ஒரு நொடிகூட இல்லை ...!
நீ என்னை பார்க்காத நாள் உண்டு ...!
விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
என்னை எரிக்க வேண்டாம்
நான் இறந்தால் என் உடலைப்புதைத்து விடுங்கள் !
மறந்தும் எரித்து விடாதீர்கள் நெருப்பின் சூட்டில்
துடிதுடித்து விடபோகிறது என்னவளின் நினைவுகள்...!
இது என் இறுதி வேண்டுகோள்...!
புதைகுழிக்குள் இருந்தும் என்னவளை ..
நான் நினைக்க வேண்டும்.....!
கசக்காது கண்ணே..!
நமக்கில்லையடி ...!
பழகப் பழகப்பாலும் தேனும்
கசத்து போகலாம்
பல யுகங்கள்
நான் பழகத்துடிக்கும் நீயும்
என் மனச்சுவற்றில் பதிந்து விட்ட
உன் முகமும் வரும்
கனவுகள் கசக்காது கண்ணே..!
அவன் கிடைக்க வேண்டி..!
நடக்கும் சிலை நகர்வலம்
செல்வது போலத் தோன்றும்;
அத்தனை உலகமும் அவன் சிரிப்பில்
சிதைந்து போவதாய் கேட்க்கும்;
ஆழ் மனதில் பகலிலும் பல கனவுகள்
பயணித்துக் கொண்டே இருக்கும்;
கோவில்களை தாண்டும் போதெல்லாம்
வேண்டுதல்களாய் குவியும்
அவன் கிடைக்க வேண்டுமென்று;
காதலர்களே அறிந்திரு ...!
வரவு மட்டுமல்ல ....!
செலவும் உண்டு -என்பதை
நீ பிரிந்து செல்லும் போது தான்
நான் புரிந்து கொள்கிறேன் .........
நீ அறிந்தவைகளை எல்லாம்
நான் அறிந்திருக்கவில்லை என்று ..!
வைரம் அதிகம் ..!
துன்பத்தில் இன்பமாக வாழ்வதே வாழ்க்கை ..!
சுகங்களை பகிர்த்து கொள்ளும்
அன்பை விட
சோகங்களை பகிர்த்து
கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது..!
வசீகரமான காதலை விட
வலியான காதலில் தான் வைரம் அதிகம் ..!
என்னிடம் இல்லை....?
இரவிரவாக கவிதை எழுதினேன்...
இலக்கண இலக்கிய வரிகள் வடித்தேன் ..!
ஆனாலும் நீ என் முன் 'ம் ' என்று சொன்ன ஓசைக்கு
ஈடான கவிதை என்னிடம் இல்லை....?
எந்த தடையிலும் வெல்லும் ...!
சாட்சியாய் சொல்கிறேன்
எனைத் தாங்கும்
இந்த பூமி சாட்சியாய் சொல்கிறேன்
காலகாலமாய்
காணத்துடிக்கும்
கடவுள் சாட்சியாய் சொல்கிறேன்
அன்பே நீ தான் உயிர் ...!
நீ தான் என் மூச்சு ...!
நீ தான் என் வாழ்க்கை ...!
விழித்திரு ..தனித்திரு ..பசித்திரு ...
நம் காதல் எந்த தடையிலும் வெல்லும் ...!