This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Tuesday, December 3, 2013
கல்லறையாகி விடுவேன் ...
அன்று முதல் குருடனாகி விட்டேன் ...
நீ என்று என்னுடன் பேசினாயோ ...
அன்று முதல் ஊமையாகி விட்டேன் ...
நீ என்று என்னை தொட்டாயோ ...
அன்று முதல் சிலையாகி விட்டேன் ...
நீ எப்போது பேசாமல் விடுகிறாயோ ...?
அன்று கல்லறையாகி விடுவேன் ...
உன்னை ஆதி நாயகனாக ..
உன்னை அர்த்தனாதீஸ்வரராக ...
நீ பாதி நான் பாதியாக ....
நினைக்கவில்லை ....!
உன்னை ஆதி நாயகனாக ..
முழுமையாக ..
நினைக்கிறேன் ......!
காதல் கல்லையும் கரையவைக்கும் ...
என்னை நெருங்கியவர்கள் ஓடியதுதான் நிலை ...
வந்(தாய்) .......!
புகுந்(தாய்) ......!
தாயானாய் .....!
உன்னால் மட்டும் எப்படி...?
என்னை பூவாக்க முடிந்தது ...?
காதல் கல்லையும் கரையவைக்கும் ...
என்பது இதுதானோ ...?
Monday, December 2, 2013
கைது செய் ...!
உணர்ந்து கொண்டேன்
பூக்களாக நீ ..!
நினைவுகளாக நீ !
உறங்கும் வேளைகளில்,
கனவாக நீ !
எழுதும் வேளையில்
கவிதையாக நீ ..!
பேசும் வேளையில்
குழந்தையாக நீ ..!
சிரிக்கும் வேளையில்
பூக்களாக நீ ..!
இருக்க வேண்டும் கண்ணே ..!
உலகில் எங்கேயோ...?
தீவிரவாதிகளையும் ....
பயங்கரவாதியையும் ...
பேசும் உலகம் ..
என்னருகில் இருக்கும் ..
பயங்கரவாதியையும் ..
தீவிரவாதியையும் ...
அறித்திருக்கவில்லை ...
அன்பில் பயங்கரவாதியாகவும் ...
கனவில் தீவிரவாதியாகவும் இருக்கிறாய்
உன்னை பார்ப்பதற்கு ...
உன்னை கோர்த்துக்கொள்ள...
இரு கண்கள் போதவில்லை ..
உன்னை பார்ப்பதற்கு ...
பதினோராம் விரலாலும் ..
பலகோடி கண்களாலும் பூப்பதுதான்
காதல் ...!